Posts

சூப்பர் சிங்கரில் சர்ச்சை மேடையில் மனமுடைந்து போன ராஜலட்சுமி செந்தில் கணேஷ்

Image
சூப்பர் சிங்கரில் சர்ச்சை மேடையில் மனமுடைந்து போன ராஜலட்சுமி செந்தில் கணேஷ் | super Singer 6

Bannar

தேசிய சாம்பியன் ஆகிட்டதால கார்த்திக்கை புறக்கணிக்கிறீங்களா?!’’ - அரசுக்கு மாற்றுத்திறனாளி வீரரின் பெற்றோர் கேள்வி

Image
``எங்க பையன், தேசிய அளவிலான தடகளப் போட்டிகள்ல ரெண்டு தங்கப்பதக்கமும், ரெண்டு வெள்ளிப்பதக்கமும் வாங்கியிருக்கான். உலக அளவுல எட்டாவது இடம் வந்தான். அவனுக்கு, பிறவியிலேயே காதும் கேட்காது; வாயும் பேச வராது. அவனுக்கு இந்த அரசாங்கம் எந்த உதவியும் பண்ணலை. தேசிய அளவுல சாதிச்ச வீரர்களுக்குத் தலா அஞ்சு லட்சம் ரூபா குடுத்துச்சு தமிழக அரசு. ஆனா, `அதுல இவன் வர மாட்டான்'னு சொல்லி, இவனுக்கு மட்டும் உதவி பண்ணவேயில்லை!" என்று வெம்பி வெடிக்கிறார்கள் கார்த்திக் என்கிற தடகள வீரரின் பெற்றோர். ஆனால், இந்தத் தகவலை விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுபோனபோது, `டெஃப்க்கு தனியாக ஒலிம்பிக் இருக்கிறதா?' என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள புஞ்சை தோட்டகுறிச்சியைச் சேர்ந்தவர் தடகள வீரர் கார்த்திக். இவரின் தந்தை சரவணன், கூலிக்கு மாட்டுவண்டி ஓட்டுகிறார். தாய் விஜயா, கீற்று மொடையும் தொழில் செய்கிறார். கார்த்திக்குக்கு, சந்தியா என்கிற காது கேளாத சகோதரியும் உள்ளார்.
குடும்பத்தில் வறுமை தாண்டவமாட, கார்த்திக்கோ உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஓட்டம…

இந்திய ரசிகரை தூக்கிக் கொண்டு மைதானத்தில் ஓடிய இலங்கை ரசிகர்: உணர்ச்சி பூர்வமான வீடியோ

Image
வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்கு பின் இந்திய ரசிகரை, வங்கதேச ரசிகர் தூக்கிக் கொண்டு ஓடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இலங்கையில் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை அணியை இரண்டு முறை வீழ்த்தி நாகினி ஆட்டம் போட்ட வங்கதேசம் அணி, இந்திய அணியை சந்தித்தது.

ஓவராக ஆட்டம் போட்ட வங்கதேச அணியின் மீது இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்திலே இருந்தனர். அதை நேற்றைய போட்டியின் போது மைதானத்தில் காணமுடிந்தது.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

அப்போது இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி, கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற போது, அற்புதமாக சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை தேடித்தந்தார்.

Sri Lankan Fans Celebrating India's Victory, Team India Doing Victory Lap With Sri Lankan Flag. Cricket Has Won. Arrogance And Immaturity Of Bangladesh Team Has Lost. 🙏🇮🇳🇱🇰 #DineshKarthik#INDvBAN#INDvsBAN#BANvsIND#NidahasTrophypic.twitter.com/qBGnF…

ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி.

Image
ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கனவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார்! என்று அதை கனவனிடம் சொல்லாமலே வருகிறாள்.

மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கனவன் மனைவி உறவு. தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது.
அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.

இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.

இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கனவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.

இளநீர் கனவன் கைக்கு வந்தது. அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள்…

#முடி_கழிஞ்சது... நரம்பு வலிச்சது... முகம் பெருசா ஊதிடுச்சு!'' - புற்றுநோயிலிருந்து மீண்ட

Image
#முடி_கழிஞ்சது... நரம்பு வலிச்சது... முகம் பெருசா ஊதிடுச்சு!'' - புற்றுநோயிலிருந்து மீண்ட

" 'யாரையும் பார்க்கப் பிடிக்கலை. என் முகத்துல யாரும் முழிக்காதீங்க. என்னை நானே வெறுக்கிறேன்' என்ற என்னுடைய குரல்தான் இந்த வீட்டுச் சுவர் முழுக்க ஒலிச்சுட்டு இருந்துச்சு. என் தோற்றமும் உடல் ஏற்படுத்திய வலியும் என்னைச் சுற்றியுள்ள அன்பானவர்களை அடையாளப்படுத்திச்சு'' எனத் தன்னம்பிக்கை ததும்ப பேசுகிறார் வைதேகி. புற்றுநோயிலிருந்து மீண்டுவந்துள்ள மங்கை அன்பான கணவர், குறும்புக்கார மகள் எனச் சராசரி குடும்பத் தலைவியாக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த வைதேகியின் வாழ்க்கை, 2014-ம் ஆண்டில் தடம் மாறியது. வலி மிகுந்த அந்த நாள்களைக் கண்ணெதிரே கொண்டுவருகிறார்.

''நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அங்கே என்னோடு வேலை பார்த்தவருடன் அற்புதமான நட்பு உண்டாகி, காதலாக மலர்ந்தது. இரு வீட்டுச் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அடுத்த வருடமே அழகான தேவதை பிறந்தாள். காலையில் எழுந்து சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளை முடித்து, குழந்தையைப் பள்ளிக…

சிம்புவை பிரமிக்க வைத்த ராஜலட்சுமி | VIJAY TV SUPER SINGER

Image
சிம்புவை பிரமிக்க வைத்த ராஜலட்சுமி | VIJAY TV SUPER SINGER

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது? சொன்னதை செய்தார் விஷால்

Image
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது? சொன்னதை செய்தார் விஷால்

Ads